நாவிதன் வெளி பிரதேச செயலகப் பிரிவில் விதாதா வள நிலையம் திறந்து வைக்கப்பட்ட போது அமைச்சர் திஸ்ஸ விதாரண ,ஜனாதிபதியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் இனியபாரதி , நாவிதன் வெளி பிரதேச செயலாளர் எம் . கோபலரெத்னம் ஆகியோர் வரவேற்க்கப் படுவதையும் ஏனைய காட்டிசிகளையும் காணலாம்.