top_banner
29.10.2009
28.10.2009
27.10.2009
26.10.2009
25.10.2009
24.10.2009
ஜனாதிபதியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் கு. இனியபாரதிக்கு காரைதீவில் பெருவரவேற்பளிக்கப்பட்டது. அங்கு இனியபாரதிமற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சீ.செல்வராசா உள்ளிட்டோர் மாலைசூட்டி ஊர்வலமாக நாதஸ்வரம் மேளம் பாண்டு வாத்தியம் சகிதம் அழைத்து வரப்படுவதையும் தேசிய நல்லிணக்க அமைச்சின் இணைப்பாளர்வீ.கிருஸ்ணமூர்த்தி பிரதேச சபைத் தவிசாளர் ந.ஜீவராஜா இணைப்பாளர் ஆகியோர் உடன்வருவதையும் இணைப்பாளர் கு.இனியபாரதிக்கு தவிசாளர் ந.ஜீவராஜா பொன்னாடை போர்த்துவதையும் கலந்து கொண்டோரையும் படங்களில் காணலாம்.
ph1
ph2
ph3
news
heading3
All copyrights reserved ® www.parathi.com © 2009