ஜனாதிபதி தேர்தல் ஒன்று அறிவிக்கப்படுமானால் பொது வேலைத்திட்டம் ஒன்றின்கீழ் பொது வேட்பாளர் ஒருவரை எதிரணி சார்பில் ஏகமனதாக நிறுத்தும் திட்டத்திற்கு ஒத்துழைக்கத் தயார் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கா தெரிவித்துள்ளார். ஆனால் பொது வேட்பாளராக சரத் பொன்சேகாவை நிறுத்தும் திட்டத்துக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஜே.வி.பி.யும் இணங்கவேண்டும் என்பது உட்பட பல நிபந்தனைகளை முன்வைத்துள்ளார். (
மேலும் )