ஜனாதிபதியின்அம்பாரைமாவட்டஇணைப்பாளர்இனியபாரதிஅவர்கள் கௌரவ ஜனாதிபதி மகிந்த இராஜபக்சவை 20.11.2009 அன்று ஜனாதிபதியின் மாளிகையில் சந்தித்து கலந்துரையாடினார்.
இச்சந்திப்பின் போது அம்பாரை மாவட்ட தமிழ் மக்களின் தற்போதய தேவைகள், குறைபாடுகள், வேலைவாய்ப்புப் பிரச்சனைகள், மற்றும் தேர்தல் சம்மந்தமாகவும் ஜனாதிபதியுடன் விரிவாக பேசப்பட்டது.
உலகின் மிகவும் மோசடியான தொழிலதிபர்கள் பட்டியலில் அமெரிக்க பங்குச் சந்தை மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கும் ராஜ் இராஜரெட்ணம் மூன்றாவது இடத்தில் உள்ளார். உலக மகா மோசடித் தொழிலதிபர்கள் என்று போர்ப்ஸ் பத்திரிகை பட்டியலிட்டதில் இந்திய சத்யம் கம்பியூட்டர்ஸ் ராமலிங்கம் ராஜுவுக்கு நான்காவது இடம் (
மேலும் )
கடந்த 2004ஆம் ஏற்பட்ட ஆழிப் பேரலை (சுனாமி) அனர்த்தத்தினால் உயிர் இழந்த எம் உறவுகளின் ஞாபகார்த்தமாக பாண்டிருப்பில், பாண்டிருப்பு மக்களால் அமைக்கப்பட்ட நினைவித்தூபி முன்பாக எதிர்வரும் 26ஆம் திகதி பிற்பகல் 5.30 மணியளவில் நினைவஞ்சலிக் கூட்டமும் உயிர் இழந்தோருக்கான ஞபகார்த்த விளக்கேற்றல் நிகழ்வும் சுனாமியினால் உயிர் இழந்தோர் (
மேலும் )
தகவல் தொழில்நுட்பமானது வடக்கு, கிழக்கு, தெற்கு என்ற பேதமில்லாது நாட்டு மக்களிடையே தொடர்பையும் நல்லிணக்கத்தையும் வலுப்படுத்தப் பயன்பட வேண்டு மென்பதே தமது எதிர்ப்பார்ப்பாகுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். கொழும்பில் கடந்த புதன் கிழமை நடைபெற்ற “இ - ஏசியா - 2009” மாநாட்டை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்து (
மேலும் )
1985 ஆம் ஆண்டு காலப் பகுதியில் கிழக்கு மாகாணத்தில் தொடர்ந்த இன வன்முறைகளையடுத்து மட்டக்களப்பு – அம்பாறை மாவட்ட எல்லைப் பிரதேசமான கெவலியாமடு பகுதியிலிருந்து வெளியேறிய தமிழ் விவசாயிகள் 25 வருடங்களின் பின்பு தற்போது அங்கு திரும்பி மீண்டும் விவசாயச் செய்கையை ஆரம்பித்துள்ளனர். குறிப்பிட்ட 25 வருட காலத்தில் அவ்வப்போது போர் நிறுத்த உடன்படிக்கைகள் (
மேலும் )
இலங்கையின் கிழக்கே அமைந்துள்ள கடற்பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த 12 மியான்மார் கடற்தொழிலாளர்கள் குழு ஒன்றை சிங்கள கடற்தொழிலாளர்கள் காப்பாற்றி சிறீலங்காக் கடற்படையினரிடம் கையளித்துள்ளனர்
நேற்று திங்கட்கிழமை திருகோணமலைக் கடற்பரப்பில் மியான்மார் நாட்டைச் சேர்ந்த கடற்தொழிலாளர்களது கடற்கலத்தின் இயந்திரம் பழுத (
மேலும் )
இடம்பெயர் முகாம்களில் தங்கியுள்ள சுமார் 4000 மாணவ மாணவியர் இம்முறை கல்விப் பொதுத் தாரதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இம்மாதம் நடைபெறவுள்ள பரீட்சையில் தோற்றுவதற்காக வவுனியா உள்ளிட்ட இடம்பெயர் முகாம்களில் தங்கியுள்ள 4000 (
மேலும் )