பல்வேறு வழிகளிலும் இன்னல்களுக்கு உள்ளாகிள்ள எம் சமூகத்தின் அபிவிருத்திப்பாதையை செவ்வனே செப்பனிட்டுச் செல்லவும், எமது சமூகத்தின் தேவைகளையும், குறைபாடுகளையும் சுதந்திரமான ஊடகம் மூலம் வெளிக் கொண்டு வருவதுடன், எம் இனத்தை ஒற்றுமைப்படுத்தி சமூகத்தின் தேவைகளை ஈடுசெய்து கொள்ள இவ்வலையூடகம் செயற்படும்.
அத்தோடு, எமது பிரதேச தகவல்கள் செய்திகளை உடனுக்குடன் இவ்வலையூடகம் ஊடாக வெளிக் கொண்டு வருதல்.
ஆசிரியர்
பாரதி.கொம்